Tamil Genocide
  • History
  • News
  • Videos
  • Documents
  • Blog
  • Images
  • Social
  • TGM
    Sign in Sign up
    Welcome to Tamil Genocide Memorial
    Welcome to Tamil Genocide Memorial
    • History
    • News
    • Videos
    • Documents
    • Blog
    • Images
    • Social
    • TGM

    மகாநாடு: தமிழர் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டம்: சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு

    June 8, 2022 — Feb 18/19, 2022 அன்று நடைபெற்ற தமிழர் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு

    உலகளாவிய புலம் பெயர் தமிழரின் சமூக, அரசியல் சமத்துத்துவத்தை நடைமுறைப் படுத்தவதற்காகப் பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குவதன் முக்கியத்துவம் என்ற ஆய்வு மாநாட்டினை பின்வரும் இணையம் வழியாக எதிர்வரும் June 11/12 அன்று முழுமையாக பார்க்கலாம்.

    Day 1:

    Day 2:

    அறிஞர்களின் உரை சுருக்கங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்

    https://tamilconferences.org/wp-content/uploads/2022/02/International-Conference-on-Tamil-Liberation-Struggle-for-Self-determination_2022_Final.pdf

    இந்த இணையவழி மாநாடு பற்றிய மேலதிக தகவல்களை பின்வரும் இணையத்தில் உள்ளன.

    https://tamilconferences.org/civilLiberties

    2002 இல் இராணுவச் சமநிலையை அடைந்த பிறகு, விடுதலைப் புலிகள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பானின் ஆதரவுடன் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே அரசாங்கத்தால் சர்வதேச ரீதியான முன்னெடுப்பாக செயல்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் வழி போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நுழைந்தனர். 2003 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி வரைபு (ISGA) எனும் முன்மொழிவை சர்வதேச அளவில் அமைதிக்கான சமாதான செயல்முறையின் ஒரு பகுதியாக முன்வைத்தனர். விடுதலைப் புலிகள் மீது, சிறிலங்கா அரசினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், 2004 இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக விடுதலைப் புலிகள் தம்மை சிறப்பாக அணிதிரட்டி இருந்தனர். முழுமையான தமிழர் இறையாண்மையுடன் தமிழீழ அரசு 1990 இல் இருந்து நடைமுறையில் இருந்தது.

    சமாதான முயற்சிகளை பொருட்படுத்தாமல், 2006 ஆம் ஆண்டில், ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா, அமைதி செயல்முறையை பாதிக்கும் வகையில்,புலிகளைத் தங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டன. சிறிலங்காவின் தொடர்ச்சியான தமிழின அழிப்பை பொருள்படுத்தாது பிழையான முறையில் சமாதான செயல்பாடுகளை சர்வதேசம்  பாதித்தது என்றே தமிழர்கள் கருதுகின்றனர். தமிழ் புலிகள் மீதான தடை  சிறிலங்கா அரசுக்குச் சாதகமாக, சமநிலையைச் சாய்த்து, தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை முன்னெடுப்பதற்கு பச்சைக்கொடி காட்டியது. இதனால் 2008 இல், விடுதலைப் புலிகளுடனான சர்வதேச-நல்லிணக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா  ஒருதலைப்பட்சமாக உடைத்து, தமிழர் தாயக, மக்கள் வாழ்விடப் பகுதிகளில் கண்மூடித்தனமான இன அழிப்பு தாக்குதலைத் தொடங்கியது. தமிழர் தாயகமான தமிழீழ அரசு என்பது மே 2009 இல் அழிக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்தனர்.

    கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளுடனான இந்த இணையவழி மகாநாடு, இந்த முக்கியமான பிரச்சினையை ஆய்வு செய்துள்ளது.

    தமிழ் அரசியல் உரிமைகளுக்கான கூட்டமைப்பு இந்த மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

    1. Tamil Genocide Memorial (TGM) தமிழின அழிப்பு நினைவகம்
    2. Quebec Tamil Development Association (QTDA) கியூபெக் தமிழர் முன்னேற்றச்சங்கம்
    3. Ottawa Tamil Association (OTA) ஒட்டாவா தமிழ் ஒன்றியம்
    4. Canadian Tamil Coalition for Justice and Accountability (CTCJA) கனடா தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு
    5. United Tamil Solidarity Front (UTSF) ஐக்கியத் தமிழர் கூட்டுப்பொறுப்புணர்வு முன்னணி
    6. Tamil Canadian Centre for Civic Action (TCCCA) தமிழ்க் குடிமைச் செயலியக்கம்
    7. The Delft People Cultural Organization Of Canada – நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா
    8. Brampton Tamil Association (BTA) – பிரம்ரன் தமிழ் ஒன்றியம்

    Groups

    Newest | Active | Popular
    • Group logo of Tamil Eelam history
      Tamil Eelam history
      13 members
    • Group logo of Tamil Diaspora
      Tamil Diaspora
      12 members
    • Group logo of Eelam Tamil Sovereignty
      Eelam Tamil Sovereignty
      9 members
    • Group logo of Tamil Genocide
      Tamil Genocide
      7 members
    • Group logo of Tamil Heritage
      Tamil Heritage
      7 members
    See all

    TGM Site Map

    • About Tamil Genocide Memorial
    • Blog
    • Contact Us
    • Document Repository
    • Documents
    • Forums
    • Groups
    • Image Repository
    • News
    • News Feed
    • Photos
    • Tamil Genocide Memorial
    • Terms of Service
    • Video Repository
    © 2025 - Welcome to Tamil Genocide Memorial

    Report

    There was a problem reporting this post.

    Harassment or bullying behavior
    Contains mature or sensitive content
    Contains misleading or false information
    Contains abusive or derogatory content
    Contains spam, fake content or potential malware

    Block Member?

    Please confirm you want to block this member.

    You will no longer be able to:

    • See blocked member's posts
    • Mention this member in posts
    • Invite this member to groups
    • Message this member
    • Add this member as a connection

    Please note: This action will also remove this member from your connections and send a report to the site admin. Please allow a few minutes for this process to complete.

    Report

    You have already reported this .