 
			Tamil Mahan
Forum Replies Created
- 
மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர்கள். முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி – (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) ••அம்பாறை மாவட்டம்•• கஞ்சிகுடிச்சாறு உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். ••மட்டக்களப்பு மாவட்டம்•• தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கல்லடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். ••திருகோணமலை மாவட்டம்•• ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். •மன்னார் மாவட்டம்•• ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். ••வவுனியா மாவட்டம்•• ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். ••கிளிநொச்சி மாவட்டம்•• கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம். வலிகாமம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்.(முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) வடமராட்சி கிழக்கு எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம். தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் ••முல்லைத்தீவு மாவட்டம்•• முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம். அளம்பில் மாவீரர் துயிலுமில்லம். விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம். துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம். நெடுங்கேணி களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம். மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம். 1.கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. மாவீரர் இல்லம் அமைக்கப்பட்டது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் மாவீரர் இல்லம் ஆரம்பிக்கபட்டது :1990 
 இடிக்கப்பட்டது: 1995
 புனரமைக்கப்பட்டது: 2002முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த 
 கல்லறைகள் – 290
 நினைவுக்கற்கள் – 490
 தியாகசீலம் – 24கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். மாவீரர் இல்லம் அமைக்கபட்டது : சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த 
 கல்லறைகள் – 654
 நினைவுக்கற்கள் – 1199முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் மாவீரர் இல்லம் அமைக்கபட்டது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு 
 மொத்த பரப்பளவு: 15 ஏக்கர்2002 வரையிலான மொத்த 
 கல்லறைகள் – 603
 நினைவுக்கற்கள் – 348கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 
 
		
 
			 
			