முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி – (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்)
முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991
2002 வரையிலான மொத்த
கல்லறைகள் – 290
நினைவுக்கற்கள் – 490
தியாகசீலம் – 24
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்
இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார்.
மாவீரர் இல்லம் அமைக்கபட்டது : சூலை 14, 1991
முதல் வித்து: கப்டன் சோலை
மொத்த பரப்பளவு: 12 ஏக்கர்
2002 வரையிலான மொத்த
கல்லறைகள் – 654
நினைவுக்கற்கள் – 1199
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்
மாவீரர் இல்லம் அமைக்கபட்டது: சூலை 28, 1991
முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு
மொத்த பரப்பளவு: 15 ஏக்கர்
2002 வரையிலான மொத்த
கல்லறைகள் – 603
நினைவுக்கற்கள் – 348
கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்
முதல் வித்து: லெப். பரமசிவம்
இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில்
2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279
Report
There was a problem reporting this post.
Block Member?
Please confirm you want to block this member.
You will no longer be able to:
See blocked member's posts
Mention this member in posts
Invite this member to groups
Message this member
Add this member as a connection
Please note:
This action will also remove this member from your connections and send a report to the site admin.
Please allow a few minutes for this process to complete.